astros.in - astrologers portal -astrologers list in chennai astros.in - astrologers portal -astrologers list in chennai
You are Here : Home >>> Numerology
best numerologist in chennai - best vastu consultant in chennai
 
பெயர் சாஸ்திர பாரதி டாக்டர். அழகர் விஜய்(Founder of Pronology Shastra)
தொலைபேசி எண் Mobile: (0)93810 23614, (0)9840018939
இ-மெயில் alaharvijay@gmail.com
இணையதளம் www.alaharvijay.com
விலாசம் / முகவரி No.10, First Avenue, AGS Colony, Phase – 3, Mugalivakkam, Near Porur, Chennai – 600 125, Tamil Nadu
லேன்ட்மார்க் ---
ஜோதிடரை பற்றி

 

பெயரொளி ஜோதிடம் எண்ணும் அற்புத கலையை உருவாக்கியவர். இதை பாராட்டி இந்திய வேத பாடசாலை இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. எண்கணிதம் மற்றும் வாஸ்து குறித்து சுமார் 23 புத்தகங்கள் எழுதியவர். தமிழ் ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இவரது புத்தகங்கள் பிரபலமானவை.

தனது வாழ்க்கையை ஜோதிடம் மற்றும் புத்தகங்கள் எழுதுவதற்கு அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல நாடுகளில் மிகவும் புகழ் பெற்றவர். மக்கள் ஓசை எண்ணும் மலேசிய பத்திரிக்கையில் ராசிபலன்கள் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சேவைகள் உங்கள் பெயருக்கு சிறப்பான பலன்களையும், அதிஷ்டம் மற்றும் முன்னேற்றம் தரும் வகையில் பெயர்மாற்றம் செய்து தருவதில் புகழ் பெற்றவர். மனை மற்றும் தொழிற்சாலைக்கு சிறப்பான முறையில் வாஸ்து பார்த்தல், வாஸ்து நிவர்த்தி ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை செய்து வருகிறார். உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றது போல பெயர் மற்றும் வாஸ்து செய்து வாழ்வில் உள்ள பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் திறமை கொண்டவர். உங்கள் பெயரை வைத்தே உங்களின் எதிர்காலம் சொல்லும் அனுபவசாலி.

எண்கணிதம் மற்றும் வாஸ்து, ஜோதிட ரீதியில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லப்படும்.
நேரம் 10.00 AM to 08.00 PM. All Days - முன்பதிவு அவசியம்
 
தொடர்பு கொள்ள
Name:
Contact No:
E-Mail:
Address:
Comments:
 
 
Sasthra Bharathi Dr.Alahar Vijay Books and Videos

    

Keyword Listed

Numerologist in Chennai Famous Numerologist in chennai Famous Vastu Consultant in Chennai No 1 Numerology service in chennai Alahar Vijay Pronology Alahar Vijay - Numerology Alahar Vijay - Vastu Shastra Dr. Alahar Vijay Books Alahar Vijay numerology service in chennai Alahar Vijay Vastu Service in Chennai Name Astrology Service in Chennai Best Vastu Professional in tamilnadu Famous Vastu consultant in Tamilnadu amous Numerologist in Tamilnadu அழகர் விஜய் வாஸ்து அழகர் விஜய் புத்தகங்கள் அழகர் விஜய் ஜோதிடர் சென்னை
About Astros | Chennai Astrologers | Advertise with us | Facebook Page | Careers | Contact us
© All Rights Reserved. 2016 www.astros.in
Website Design & Development by - Blue Beez Mediaa