kumbakonam_shops, Shops in Kumbakonam, Kumbakonam Hotels, Hotels in Kumbakonam kumbakonam ads - kumbakonam online advertisment - kumbakonam shops
You are Here : Home >>> Numerologist
astrologer in chennai
 
ஜோதிடரின் பெயர் திரு.அம்பானிராஜன்
தொலைபேசி எண் +91 99400 80061
இ-மெயில் ambanirajan59@gmail.com
இணையதளம் www.ambanirajan.in
விலாசம் / முகவரி 24, ராஜபாளையம் மெயின் ரோடு, மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர்
லேன்ட்மார்க் Near IOB Bank
ஜோதிடரை பற்றி விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரம் கிராமத்தில் பிறந்த இவர் தன் 23 ஆம் வயதில் ஜோதிடம், ஆன்மிகம், எண்கணிதம் இவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து, ஜெம்ஸ் போன்றவற்றை பல அறிஞர்களிடம் கற்றவர். இவரது ஏற்றம் தரும் ஏணி எண்கணிதம் மிகவும் சிறப்பு பெற்றது.

AM ரத்னம் அவர்கள் தயாரிப்பில் தல “அஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்களுக்கு அதிர்ஷ்டப் பெயர் அமைத்தவர்.
சேவைகள் மனிதர்களுக்கு அதிர்ஷ்டப் பெயர் அடிமுடி கணக்கின்படி அமைத்து மகிழ்வுடன் வாழச் செய்தல்.

தொழில் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டப் பெயர் அமைத்து அதிக இலாபம் அடையச் செய்தல்.

சார ஜோதிட முறையில் துல்லியமாக மதிப்பெண் முலம் திருமணப் பொருத்தம் பார்த்தல் (மாதிரியை காண சொடுக்கவும்)

அதிர்ஷ்ட ரத்தினக்கல் (பிரபஞ்ச சக்தியின் நற்பலன்களை எளிதில் பெற) ஆலோசனை வழங்குதல்.

தசா புத்திகளுக்கு ஏற்பவும், பிரச்சனைகளுக்கு ஏற்பவும் நற்பலன் கிட்டிட எளிமையான வலிமையான பரிகாரங்கள் கூறுதல்.

திருமணப் பொருத்தம் பார்ப்போருக்கு செவ்வாய் தோஷம் உண்டா? இல்லையா? என்பதை தெளிவு படுத்தி எந்த ஜாதகத்தை எப்படி இணைக்கலாம் என அறிவுரை வழங்குதல்.

மிகவும் அதிர்ஷ்டகரமான முஹுர்த்தம் அமைத்து கொடுத்தல்

நேரம் முன் அனுமதி பெற்று சந்திக்கவும்
 
தொடர்பு கொள்ள
Name:
Contact No:
E-Mail:  
Address:
Comments:
 
 

Keyword Listed

Numerologist in tamilnadu Numerologists Numerology Consultants Numerology Computerised Computerised Numerology and horoscope Numerology Services in tamilnadu Numerologist in tamilnadu ladder numerologist in tamilnadu numerologist in srivilliputhur numerologist ambanirajan astrologer ambanirajan in chennai Gemmologists ambanairajan Kp Astrologer ambanirajan in mamsapuram, srivilliputhur best numerology service in srivilliputhur
About Astros | Chennai Astrologers | Advertise with us | Facebook Page | Careers | Contact us
© All Rights Reserved. 2016 www.astros.in
Website Design & Development by - Blue Beez Mediaa