kumbakonam_shops, Shops in Kumbakonam, Kumbakonam Hotels, Hotels in Kumbakonam kumbakonam ads - kumbakonam online advertisment - kumbakonam shops
You are Here : Home >>> Astrologers
astrologer in chennai, devaraj astrologer in chennai, chennai astrologer devaraj
 
ஜோதிடரின் பெயர் ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ்
தொலைபேசி எண் +91 944 572 1793, 9382 3390 84.
இ-மெயில் astrodevaraj@gmail.com
இணையதளம் www.astrodevaraj.com
விலாசம் / முகவரி 68, 3- வது தெரு, P.G.அவின்யு, காட்டுப்பாக்கம், சென்னை - 56.
லேன்ட்மார்க் A.V.பள்ளிக்கூடம் அருகில்
ஜோதிடரை பற்றி சுமார் 20 வயதிலேயே ஜோதிடத்தை தொழிலாக கொண்டு, சுமார் 23 வருட ஜோதிட ஆலோசனையில் அனுபவம் பெற்றவர். தனது 33 வயதில் இருந்து யான் பெற்ற கல்வி இவ்வையகமும் பெறுக ! என்ற வகையில் உயர் கணித சார ஜோதிடத்தை கற்பிக்கும் ஆசிரியராக இருந்து, குறுகிய காலத்தில் பல ஆயிரக்கணக்கான ஜோதிடர்களை உருவாக்கி உள்ளார்.

தன்னிடம் பயின்ற ஜோதிடர்களை ஒன்றிணைக்க அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் என்ற அமைப்பை கடந்த எட்டு வருடங்களுக்கு முன் நிறுவினார். இச்சங்கத்தின் மூலம் மாதந்திர ஜோதிட கருத்தரங்கு கூட்டங்களும், வருடந்தோறும் ஜோதிட மாநாடும் இவரது தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சேவைகள் குறைவான கட்டணத்தில் உயர் கணித சார ஜோதிட முறையில் (Stellar Astrology / KP System) ஜாதகம் கணித்து பலன் கூறுதல், திருமண பொருத்தம் பார்த்தல், அடிப்படை (பாரம்பரியம்) ஜோதிடம் மற்றும் உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology) பயிற்சி கொடுத்தல் போன்ற பணிகளையும் செய்கிறார்.
நேரம் 10.00 AM to 08.00 PM. All Days
 
வீடியோ
 
தொடர்பு கொள்ள
Name:
Contact No:
E-Mail:
Address:
Comments:
 
 
Astro Devaraj Books - Photos

Keyword Listed

Astrologers Numerologists Vastu Shastra Consultants Astrologer Computerised Computerised Horoscope Horoscope Services Astrologer Kerala Prasanam Vastu Shastra Consultants For Residential Astrologers On Phone Matrimonial Astrologers Computerised Tamil Horoscope Gemmologists Kp Astrologers Astrologers For Love Problem Online Match Making Astrologers Astrologer Education Financial Astrologer Horoscope Consultants Numerology Training Medical Astrologers On Phone
About Astros | Chennai Astrologers | Advertise with us | Facebook Page | Careers | Contact us
© All Rights Reserved. 2016 www.astros.in
Website Design & Development by - Blue Beez Mediaa