astrologers in chennai astrology website in chennai
You are Here : Home >>> Astrologers
astrologer in chennai, numerologist in chennai vadapalani
 
ஜோதிடரின் பெயர் சிவா ஜோதிடம்
தொலைபேசி எண் 98404 54531 // 90038 43131
இ-மெயில் shivasuresh2@gmail.com
இணையதளம் www.astrojothish.com
விலாசம் / முகவரி சிவா ஜோதிடம். 14/20, பெரியாண்டவர் ஹை ரோடு, வெற்றி தியேட்டர் எதிரில் போடிநாயக்கனூர். போடிநாயக்கனூர் - 625513

SHIVA JOTHIDAM 1st floor, 5/11, Shannadhi Street, (Near by “Vengeeshwar Shiva Temple”, Opp street to “Stunt Union office”), Vadapalani, Chennai-26
லேன்ட்மார்க் Opposite to Vetri Theater.
ஜோதிடரை பற்றி சிவா ஜோதிடம் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள சிறப்பான ஜோதிஷ நிலையமாகும். அதை வழிநடத்தி வருபவர் பாரம்பரியம் மிக்க ஜோதிட குடும்பத்தில் பிறந்தவர். இவரது முன்னோர்கள் ஜோதிடத்தை பரம்பரையாக சேவையாக செய்து வந்துள்ளனர். இவரது முன்னோர்கள் ஆருடம் சொல்வதில் சிறந்தவர்கள்.

இத்தகைய சிறப்பான ஜோதிட பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த இவர், சிறு வயது முதலே ஜோதிடத்தின் மீது அதிக ஆர்வமும், ஆன்மீக சிந்தனையும், இறை நம்பிக்கையும் கொண்டவராக இருந்துள்ளார். தனது வாழ்க்கையையே ஆன்மீகத்திற்கு அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
சேவைகள் தனது முன்னோர்களின் ஆசீர்வாதத்துடன், இறைவனின் அணுகிரகத்தால் தற்போது சிவா ஜோதிடம் என்ற அமைப்பின் மூலம் மக்களுக்கு ஜோதிட சேவை அளித்து வருகிறார். பொதுவாக எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு ஜோதிடம் மற்றும் ஆன்மீக வழியில் சிறப்பான தீர்வை கண்டறிந்து பலன்களை வழங்கி வருகிறார். மேலும் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பான வாஸ்து சேவையை செய்து வருகிறார்.
நேரம் முன்னனுமதி பெற்று வரவும்..
 
தொடர்பு கொள்ள
Name:
Contact No:
E-Mail:  
Address:
Comments:
 
 

Keyword Listed

Astrologers in chennai vadapalani Numerologist in chennai vadapalani Vastu Shastra Consultant in chennai vadapalani Astrologer Computerised Computerised Horoscope Shiva Jothidam - chennai Astrologer Prasanam in chennai Vastu Shastra Consultants For Residential Astrologers On Phone Matrimonial Astrologers Computerised Tamil Horoscope Gemmologists Kp Astrologer in chennai vadapalani Astrologers For Love Problem Online Match Making Astrologers Astrologer Education Financial Astrologer Horoscope Consultants Numerology Training Medical Astrologers On Phone
About Astros | Chennai Astrologers | Advertise with us | Facebook Page | Careers | Contact us
© All Rights Reserved. 2016 www.astros.in
Website Design & Development by - Blue Beez Mediaa